#indvseng
கேப்டனாக தனது 200வது ஒருநாள் போட்டியை கேப்டன் விராட் கோலி பூர்த்தி செய்துள்ளார். இதுவரை விளையாடியுள்ள 199 போட்டிகளில் 127 ஒருநாள் போட்டிகளில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.
India vs England 3rd ODI: This is Virat kohli's 200th match as captain